• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-15 14:38:49    
ஆஸ்திரியாவில் பயணம் மேற்கொண்டு வரும்திபெத்தியல் அறிஞர்கள்

cri

ஆஸ்திரியாவில் பயணம் மெற்கொண்டு வரும் சீனத் திபெத்தியல் அறிஞர்களின் பிரதிநிதிக் குழு 14ம் நாள் பிற்பகல் உள்ளூர் செய்தி ஊடகங்களை சந்தித்தனர். திபெத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நிலைமையை அவர்கள் செய்தியாளர்களுக்கு விவாரித்து, அவர்களின் பல கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளித்தனர்.

APA , Die Presse செய்தி ஏடு உள்ளிட்ட ஆஸ்திரியாவின் முக்கிய செய்தி ஊடகங்களும் உள்ளூர் சீன மொழி செய்தி ஊடகங்களும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டன.

தற்போது, Han இனத்தவரின் எண்ணிக்கை திபெத் மக்கள் தொகையில் 5 விழுக்காடு மட்டுமே. திபெத்தின் சிறப்பான இயற்கை சூழலால், மக்கள் அதிகமாக அங்கே வாழ முடியாது என்று பிரதிநிதிக் குழுவின் தலைவர் Shen Kaiyun எடுத்துக்கூறினார். தற்போது, Han இன மக்கள் திபெத்துக்கு குடிபெயர்ந்து, திபெத் மக்களின் வாழ்வை பாதிக்கின்றனர், மனநிறைவின்மை அடைய செய்கின்றனர் என்ற கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் தெரிவுப்படுத்தினார்.

திபெத்தின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நடுவண் அரசு மாபெரும் நிதி, மனித மற்றும் பொருளுதவிகளை நீண்டகாலமாக அளித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண்பாடு, மதம் முதலியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று திபெத்தியல் அறிஞர் DawaTsering கூறினார்.