சீனா சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொண்ட பின், திபெத்தின மருந்து இலட்சியம் விரைவாக வளரும் காலத்தில் நுழைந்துள்ளது. தற்போது, சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மருத்துவ மனையை முக்கியமாக கொண்ட திபெத்தின மருந்து சேவை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டின் இறுதி வரை, தன்னாட்சி பிரதேசத்திலான திபெத்தின மருந்து ரக மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை 18 ஆகும். சீனத் தேசிய தொடர்புடைய வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள திபெத்தின மருந்துத் தொழில் நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை 546 ஆகும்.
திபெத்தில் திபெத்தின மருந்துகளை உற்பத்தி செய்யும் 18 தொழில் நிறுவனங்கள், 360 வகைகளுக்கு மேற்பட்ட திபெத்தின மருந்துகளை உற்பத்தி செய்யலாம்.
தவிரவும், திபெத்தின மருந்து கல்வியும் விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
|