சில்வண்டின் பாடல் எனும் தொங் இன நாட்டுப் புறப்பாடலை உங்களுக்கு வழங்க விரும்புகின்றேன். சீனாவின் தொங் இன மக்கள், முக்கியமாக சீனாவின் குவெய்சோ, மாநிலத்திலும் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசத்திலும் ஹூநான் ஹூபெய் மாநிலங்களிலும் வசிக்கின்றனர்.
நான் சில்வண்டின் குரலை போலவே கொடுகின்ற குரலை
நீங்கள் அமைதியாகக் கேளுங்கள்
எல்லோரும் என்னுடன் பாட விரும்புகின்றேன்
சில்வண்டின் குரலை விட, நமது குரல் நல்லதற்றது என்றாலும்
வாழ்க்கை நமக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.
நமது இளமைக்காகவும் காதலுக்காகவும் பாடுவோம் என்று இப்பாடல் ஒலிக்கிறது
|