• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 21:02:45    
வெற்றி

cri
GUOFENG சமூகப் பொது நலப் பாடல்களின் படைப்பில், உற்சாகம் கொண்டவர். 2008ம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்காக அவர் வெற்றி என்ற பாடலை இயற்றினார். உற்சாகம் மிகுந்த இப்பாடலின் இராகம், இடைவிடாது முன்னேற்றமடையும் ஒலிம்பிக் எழுச்சியை வெளிப்படுத்துகின்றது.

வெற்றியின் கரங்களை உயர்த்துவோமே

வெற்றியின் பாடல்களைப பாடுவோமே

வெற்றியோடு நடைகளைப் போடுவோமே

இடைவிடாது முன்னேறுவோமே என்று இப்பாடல் ஒலிக்கிறது.