• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 13:44:57    
திபெத் சுற்றலாத் துறை

cri

செப்டம்பர் திங்களில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்ட, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, 5 லட்சத்து 27 ஆயிரத்து 7 நூறை எட்டியுள்ளது. ஆகஸ்ட் திங்களை விட, இது 6 விழுக்காடு அதிகமாகும்.திபெத் சுற்றலாத் துறை தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது.

திபெத் மார்ச் 14ம் நாள் வன்முறை சம்பவத்திற்குப் பின், பாதுகாப்பான, நாகரிகமான, வசதியான சுற்றுலா சூழ்நிலையின் உருவாக்கத்திற்குத், திபெத் சுற்றுலா நிர்வாக வாரியம், பல்வேறு ஆயத்தப் பணிகளைச் செய்தது. சமூக நிலைமையின் நிதானத்துடன், திபெத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை, சீராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.