• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-04 17:41:16    
திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானம்

cri

இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீனத் திபெத்தின் தன்னாட்சி பிரதேசத்திலான விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம், 2001 யுவானாகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 14 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. 2003ம் ஆண்டு முதல், திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி ஆண்டு வருமானம், தொடர்ந்து 6 ஆண்டுகளாக 10 விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பை நனவாக்கியுள்ளது என்று திபெத்தின் புள்ளிவிபரத் துறை வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

கடந்த சில ஆண்டுகளில், தனிச்சிறப்பு வாய்ந்த வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புப் பொருளாதாரத்தை திபெத் அரசு பெரிதும் வளர்த்து, உழைப்பாற்றல் ஏற்றுமதியை ஆக்கப்பூர்வமாக ஏற்பாடு செய்து, பெரிய ரக அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானத்தை அதிகரித்தது. இது, திபெத்தின் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானக் கட்டமைப்பை மேம்படுத்தி,அவர்களின் வருமானத்தின் பன்முக அதிகரிப்பை தூண்டியது என்று தெரிய வருகின்றது.