• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-08 00:10:47    
அன்பு நிறைந்த உலகம்

cri
சீன உள்பிரதேசத்தின் புகழ்பெற்ற பாடகர் மற்றும் பாடாசிரியர் GUOFENG என்பவரின் பாடல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

அவர், பல புகழ்பெற்ற பாடகர்களுடன் இணைந்து பாடிய அன்பு நிறைந்த உலகம் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். 1986ஆம் ஆண்டில், உலக அமைதி ஆண்டுக்காக அவர் இப்பாடலை இயற்றினார். அவ்வாண்டு நடைபெற்ற முதலாவது நூறு பாடகர்களின் இசை விழாவில், தலைப்புப் பாடலாகப் பாடப்பட்ட இப்பாடலின் அருமையான இராகம், ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. GUOFENGஉம் இப்பாடலின் வெற்றியால் புகழ் பெற்றார். கேட்டு ரசியுங்கள்.