• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-15 18:22:42    
ஷாங்காய் உலக பொருட்காட்சி

cri

11 தலைசிறந்த மாதிரி நகரங்களின் பிரதிநிதிகள் அண்மையில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அமைப்புக் குழுவுடன் உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டனர். இதுவரை, உலகில் 55 தலைசிறந்த மாதிரி நகரங்களில் 33, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதிப்படுத்தியுள்ளன. தலைசிறந்த மாதிரி நகரங்களின் காட்சி அரங்கு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் புதிய நிகழ்ச்சியாகும். உலகில் 87 நகரங்கள் மற்றும் பிரதேசங்கள் வழங்கிய 106 விண்ணங்களிலிருந்து இப்பொருட்காட்சியின் அமைப்புக் குழு பிரதிநிதித்துவம் வாய்ந்த 55 தலைசிறந்த மாதிரிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. சர்வதேச நகர மயமாக்கப் போக்கில், புத்தாக்கம் மற்றும் மாதிரி தன்மை வாய்ந்த பண்பாட்டு கனிகளை அவை முக்கியமாக வெளியிடப்படும் என்று தெரிய வருகின்றது.