• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 11:37:06    
சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம்

cri
சீன சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, நகரங்களின் கட்டுமானம், சீன-ஆப்பிரிக்க உறவு முதலியவை குறித்து, இவ்வாண்டில் பெரும் அளவிலான சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்ற பொருட்காட்சியில் கலந்துகொண்ட, தென் ஆப்பிரிக்க ஓவியர் angela banks அம்மையார் தாம் 5 படைப்புகள் மூலம் கருத்துக்கள் தெரிவித்தார். சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன கலைஞர்கள் மற்றும் சீன பாரம்பரிய ஓவியத்தை அவர் மேலும் புரிந்துகொண்டார்.
சீன ஓவியர்களின் அறையை பார்வையிட்டு, தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துகள் தெரிவித்தலாம். ஒவ்வொரு மக்களுடன் இனிமையாக பழகி, சொந்த படைப்புகளை காட்டி, மக்கள் அனைவரும் கண்டுரசிக்கலாம். இதன் மூலம், சிறந்த பரிமாற்றம் மேற்கொள்ளப்ட்டது என்று அவர் கூறினார்.
2006ம் ஆண்டு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கின் பெய்ஜிங் உச்சிமாநாட்டுக்கு பின், சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கையை, ஆழமான மற்றும் பயன் தரும் முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசு விருப்பம் தெரிவித்தது. எனவே, இவ்வாண்டு, ஆப்பிரிக்க தொல் பொருட்களுக்கான நிபுணர்கள் சீனாவுக்கு வந்து ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று சீனப் பண்பாட்டு அமைச்சக வெளிநாட்டுத் தொடர்பு ஆணையத்தின் துணையாளர் yupeng தெரிவித்தார்.
ஆப்பிரிக்க 8 நாடுகளைச் சேர்ந்த அருங்காட்சியகத்தின் பிரதிநிதிகள், வெளிநாட்டு ஆய்வாளர் என்ற பெயரில், பெய்ஜிங், சாங்காய், Changchun முதலிய மாநகரங்களுக்கு சென்று, உள்ளூர் பிரதேச அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலை, ஆப்பிரிக்காவுடனான பரிமாற்றத் திட்டப்பணிகளை ஆராய்ந்து சோதனைப் பயணம் மேற்கொண்டனர்.
நண்பர்களே, சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.