• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 12:24:14    
திபெத்தின் சூரிய மற்றும் காற்று ஆற்றல்

cri

சூரிய மற்றும் காற்று ஆற்றல் மிக்க, சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள், சூரிய மற்றும் காற்று ஆற்றல்கள், ஒன்றுக்கு ஒன்று நிறைவு செய்வதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக, தொலைவிலுள்ள பீடபூமிப் பிரதேசத்தில் மின்சார வினியோகப் பிரச்சினை, தீர்க்கப்படும்.

சிங்காய்-திபெத் இருப்புப் பாதையைக் கட்டியமைத்த, நாச்சூ சரக்கு போக்குவரத்து மையத்தின் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள், இந்த ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.