• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 10:15:41    
உலகப் பொருட்காட்சி

cri
உலகப் பொருட்காட்சியின் சுற்றலா பிரச்சார முழக்கம், சின்னம் ஆகியவற்றை அறிவிக்கம் கூட்டம் , 17ம் நாளிரவு ஷாங்காய் மாநகரத்தில் நடைபெற்றது.

சீன ஷாங்காய், மேலதிகமானதை கண்டறிந்து, மேலதிகமாய் அனுபவிப்போம், உலகப் பொருட்காட்ச்சியின் சுற்றுலா பிரச்சார முழக்கமாகும்.

சீனாவின் பழமையான கடல் நீர் வடிவம், ஷாங்காய் மாநகரத்தைக் குறிக்கும் எழுத்துகள், உலகப்பொருட்காட்சி நடைபெறும் ஆண்டைக் குறிக்கும் 2010 எண்கள், ஷாங்காய் மாநகரத்தைக்குறிக்கும் ஆங்கில மொழி எழுத்துக்கள் முதலியவற்றால் உருவாக்கப்பட்ட்ட சின்னம், உலகப் பொருட்காட்சியின் சுற்றலா பிரச்சார சின்னமாக இருக்கும்.