 ச்சிஷியன் ஷென்ஷோ (Chixian Shenzhou) புனித பூமி, தெய்வீக நிலம்
சீன மேதைகள் மென்சியுஸ் மற்றும் ஷுன்ச்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய சீன வரலாற்று நூலான ஷுச்சியில், யான்யான் என்ற ஒரு மனிதரை பற்றிய குறிப்புகள் உண்டு. கிமு 475 முதல் 221ம் ஆண்டு வரையான போரிடும் நாடுகள் காலத்தில், ச்சி நாட்டில் வாழ்ந்த இந்த யான்யான், சீனா ச்சிஷியன் ஷென்ஷோ (Chixian Shenzhou) அதாவது புனித பூமி, தெய்வீக நிலம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு மக்கள் சில சமயங்களில் சீனாவை ச்சிஷியன் ஷென்ஷோ (Chixian Shenzhou) என்று அழைத்தனர். ஆனால் இரண்டையும் சேர்த்து ச்சிஷியன் ஷென்ஷோ (Chixian Shenzhou) என்றல்ல, ச்சிஷியன்(Chixian) புனித பூமி என்றோ
ஷென்ஷோ ( Shenzhou) தெய்வீக நிலம் என்றோ சீனாவை அழைத்தனர்.
1 2 3 4
|