• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-18 09:27:09    
ஹுசிந்தாவின் பயணம்

cri

சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் கோஸ்டாரிக்காவில் அரசு முறை பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு, நேற்று பிற்பகல் கோஸ்டாரிக்காவின் தலைநகரான சாங் ஹொசெயிலிருந்து புறப்பட்டு, கியூபாவுக்கு சென்றார்.

20 நாடுகள் குழுவின் நாணய சந்தை மற்றும் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின், ஹுசிந்தாவ் 16ம் நாள் கோஸ்டாரிக்காவை சென்றடைந்தார். பயணத்தின் போது, கோஸ்டாரிக்க அரசுத் தலைவர் oscar arias sanchez, சட்டமியற்றல் குழுவின் தலைவர் Bruno Stagno Ugarte ஆகியோருடன் ஹுசிந்தாவ் சந்திப்பு நடத்தினார். இரு தரப்பும் பல ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டு, ஒத்துழைப்பு நட்புறவை கூட்டாக வளர்ப்பது குறித்து, ஒத்த கருத்துக்கு வந்துள்ளன.