• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-21 13:37:26    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை

cri

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிச்சுவான் பிரதேசத்தில், இந்த குளிர்காலத்தில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. பஞ்சு ஆடைகள், உணவுப் பொருட்கள், உறைவிடம், நலவாழ்வு ஆகியவற்றை உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் குளிர்காலத்தை இன்பமாக கழிக்கலாம் என்று சிச்சுவான் மாநிலத்தின் துணைத் தலைவர் weihong பெய்ஜிங்கில் தெரிவித்தார்.


பஞ்சு ஆடைகள் உள்ளிட்ட சுமார் 30 இலட்சம் பொருட்களையும், 3 இலட்சம் வெப்ப வசதிகள் கருவிகளையும் தரும் இயந்திரங்களையும் சிச்சுவான் மாநிலம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.