• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-21 14:39:36    
நிலநடுக்கத்துக்குப் பிந்திய சீரமைப்பு

cri

சிச்சுவான் நிலநடுக்கத்துக்கு பின், தொடர்புடைய சீரமைப்புப் பணிகள் தடையின்றி நடந்து வருகின்றன என்று சிச்சுவான் மாநிலத்தின் துணைத் தலைவர் weihong 21ம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.


இது வரை, சிச்சுவான் மாநிலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட மற்றும் கட்டப்படுகின்ற வீடுகள், கட்ட வேண்டிய வீடுகளின் மொத்த எண்ணிக்கையில் 65 விழுக்காட்டை தாண்டியுள்ளன. 40 விழுக்காட்டுக்கு மேலான பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன அல்லது கட்டப்படுகின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களில், 96 விழுக்காடு ஏற்கனவே உற்பத்தியை மீட்டுள்ளன. தவிர, மருத்துவமனை உள்ளிட்ட பொதுச் சேவை வசதிகள், நெடுஞ்சாலை, நீர் சேமிப்பு முதலிய அடிப்படை வசதிகளுக்கான சீரமைப்புத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.


பஞ்சு ஆடைகள், உணவுப் பொருட்கள், உறைவிடம், நலவாழ்வு ஆகியவற்றை உத்தரவாதம் செய்து, மக்கள் குளிர்காலத்தை இன்பமாக கழிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.2010ம் ஆண்டுக்குள், 3 லட்சம் கோடி யுவான் முதலீடுடைய சீரமைப்புத் திட்டப்பணிகளை நிறைவேற்றி முடிக்க சிச்சுவான் மாநிலம் முயலும் என்று அவர் கூறினார்.