• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-21 09:27:43    
ஹாய்நான் தீவு மிதிவண்டி போட்டியின்

cri
2008ம் ஆண்டு ஹாய்நான் தீவு மிதிவண்டி போட்டியின் 5வது கட்டப்போட்டி 16ம் நாள் முடிவடைந்தது. இப்போட்டியின் நீளம் 171.2 கிலோமீட்டராகும். அமெரிக்காவின் ஜெல்லி பெலலி மிதிவண்டி அணியின் வீரர் சார்ல்ஸ் ஹஃப் இக்கட்டப்போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். ஜப்பானிய வீரர் தகாஷி 2வது இடத்தை பிடித்தார். ரஷியாவின் வீரர் போரிஸ் ஷ்பிலெவ்ஸ்கி தனி சாதனை தரவரிசையில் முதலிடம் வகிக்கின்றார்.

அனைத்து வீரர்களும், போட்டியில் கலந்துகொள்ளும் முன், பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். சிறந்த வீரர்களை வெவ்வேறு அணிகளில் நாங்கள் சேர்க்க வேண்டும். சம நிலை கொண்ட அணிகளை உருவாக்குவது, எங்கள் குறிக்கோளாகும் என்றார் அவர்.
தவிரவும், பிளம்மர், வீரர்கள் சிலரை ஏற்பாடு செய்து, சீனாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகளில் கலந்துகொள்கின்றார். ஹார்பின், ஜிஜிஹார், ஷாங்ஹாய், தாலியன், குன் மிங் ஆகிய நகரங்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். தக்கமுறையில் அவர்கள் இதர நாடுகளுக்கும் சென்று போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். வடகொரியா மற்றும் தாய்லாந்திற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

பெய்ஜிங் சர்வதேச பனி ஹாக்கி தொடர் போட்டி, பெய்ஜிங்கில் பணி புரிகின்ற வெளி நாட்டவருக்கு பயிற்சி செய்யும் வாய்ப்புகளை வழங்கியதோடு, மகிழ்ச்சியையும் அளிக்கின்றது என்று பிளம்மர் தெரிவித்தார். உரிய நேரத்தில், வீரர் சந்திப்புகளை பிளம்மர் ஏற்பாடு செய்வார். பெய்ஜிங் சர்வதேச பனி ஹாக்கி தொடர் போட்டி, அணிதிரட்டும் ஆற்றல் மிக்க குடும்பமாக மாறியுள்ளது. கனடாவின் மன்ட்ரியல் நகரைச் சேர்ந்த விடுதி மேலாளர் ஆலிவர், இப்போட்டி பற்றி அறிந்த பின், இதில் தொடர்ந்து கலந்துகொண்டு வருகின்றார். அவர் போட்டியில் கலந்துகொள்ளும் போது, அவரது தந்தை பியேர், போட்டியை கண்டு ரசிப்பார்.

நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். சாதாரண நாட்களில் அவர் வேலைக்கு செல்ல வேண்டும். பனி ஹாக்கி விளையாட்டரங்கு பெய்ஜிங் மாநகரின் மையப்பகுதியில் அமைய வில்லை. இங்கு வர சுமார் ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. ஒரு மணி நேரம் நீடித்த போட்டிக்கு பின், நாங்கள் வீட்டுக்கு திரும்புவோம். திங்கள்கிழமை ஆலிவர் பணி புரிய வேண்டும். இப்போட்டியை அவர் மிக விரும்புகின்றார் என்றார் அவர்.