• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-23 16:49:32    
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு

cri

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 16வது தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் 22ம் நாள் பெரு தலைநகர் லிமாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் இக்கூட்டத்துக்கான முதலாவது கட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.


உலக பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நிதி நெக்கடியை எதிர்நோக்கி வருகிறது. நடவடிக்கையை மேற்கொண்டு, உலக நாணய சந்தையை நிதானப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை பல்வேறு நாடுகள் விரைவுபடுத்த வேண்டும். தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை மூலம், சர்வதேச நாணய அமைப்புமுறையை சீர்திருத்த வேண்டும். சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து, சர்வதேச நாணய சந்தையைக் கூட்டாகப் பேணிக்காத்து, இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து நாணயத் துறையின் அனுபவங்களை பரிமாற்றி, ஆற்றல் கட்டுமானத்தை வலுப்படுத்த சீனா விரும்புவதாக அவர் கூறினார்.


தற்போதைய சர்வதேச பொருளாதார சமூகத்தின் வளர்ச்சியிலான பிரச்சினைகள் குறித்து, ஹூசிந்தாவ் 5 ஆலோசனைகள் முன்வைத்தார். முதலாவது, ஒத்த கருத்துக்களை குவித்துகொண்டு, பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையை சீராக வளர்வதை முன்னேற்றுவது; பொறுப்பேற்க கால நிலை மாற்றத்தைக் கூட்டாகச் சமாளிப்பது;பரிமாற்றி ஒத்துழைத்து, இயற்கைச் சீற்றத்தை கூட்டு முயற்சியுடன் தடுப்பது;தொழில் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பை அதிகரிப்பது;நடவடிக்கையை ஒருங்கிணைந்து, உலக உணவு மற்றும் எரியாற்றல் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது என்பன இந்த 5 ஆலோசனைகளில் அடங்கும்.