உலகம் உருவாகியதை அறிய புது முயற்சி – பகுதி I
cri
 செப்டம்பர் 10 ஆம் நாள் பெய்ஜிங் நேரப்படி பிற்பகல் 3.35 மணிக்கு உலகின் பிக் பேங் எனப்படும் மிகப் பெரிய வெடிப்பு இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. உலகளவில் மிகவும் எதிர்பார்ப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள இந்த அறிவியல் ஆய்வின் விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் அறிய தருகிறோம். 1 2 3
|
|