• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-26 16:45:12    
சீன உடற்பயிற்சி மற்றும் அறிவியல் வளர்ச்சி 1

cri
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், சீனா பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை பெற்றுள்ளது. சீன மக்களின் வாழ்க்கை நிலை பெருமளவில் அதிகரித்து வருகின்றது. இதுடன், உடல் நலத்தை மக்கள் நாடுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், உடற்பயிற்சி மற்றும் அறிவியல் முறையில் சாபிடுவதன் முக்கியதுவத்தில் சீன மக்கள் மேன்மெலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பொது மக்களுக்கான உடற்பயிற்சி திட்டத்தை வகுத்தது மற்றும் மேம்படுத்தியதன் மூலம், சீன அரசு, பொது மக்களின் உடல் நிலை இடைவிடாமல் உயர்த்துவதற்கும் நபர்வாரி வாழ் நாள் நீடிப்பதற்கும் வழிக்காட்டுகளை வழங்கியது.

சீன மக்களின் உடல் நிலையையும் மாற்றும் விதியையும் முறைமையாக கற்றுத்தேர்த்து, பொது மக்கள் உடற்பயற்சி நடவடிக்கைகளை முன்னேற்றும் வகையில், 2001ம் ஆண்டு முதல், சீன தேசிய விளையாட்டு ஆணையம், கல்வி அமைச்சகம், பொது சுகாதார அமைச்சகம், தேசிய புள்ளிவிபர ஆணையம் ஆகிய 10 வாரியங்கள், சீனாவின் 31 மாநிலங்கள், நகரங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் ஆகியவற்றில் பொது மக்களின் உடல் நலத்துக்கான கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன. 5 ஆண்டுகள்தோறும் கள ஆய்வு

முடிவை வெளியிட்டது. 2005ம் ஆண்டில் 2வது பொது மக்கலின் உடல் நலத்துக்கான கண்காணிப்பு அறிக்கையை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில், சிறப்பான உடலை வாய்ந்த மக்கள் தொகை விகிதம், 13.8 விழுக்காட்டை எட்டியது. 2000ம் ஆண்டை விட, 1.5 விழுக்காடு அதிகமாகும். சீன மக்கள் மேலானோர் விளையாட்டில் கலந்துகொள்வது, இதன் முக்கிய காரணமாகும்.
வாரத்துக்கு குறைந்தது 3 முறை விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும், முறைக்கு குறைந்தது 30 நிமிடங்களில் விளையாடும், மக்கள், விளையாட்டு

மக்களாவார். ஒரு நாடுகளின் விளையாட்டு மக்கள் விகிதம், இந்நாடுகளின் மக்களின் உடல் நலத்தை பெருமளவில் செல்வாக்கும். தற்போது சீனாவில் விளையாட்டு மக்களின் விகிதம் 33.9 விழுக்காட்டை எட்டியுள்ளது. 1996ம் ஆண்டை விட 2.5 விழுக்காடு அதிகமாகும் என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் பொது மக்கள் விளையாட்டு பணியகத்தின் துணை தலைவர் சு சுன் தெரிவித்தார்.