• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Jun 28th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-28 11:42:56    
உளமார்ந்த விருப்பம்

cri
GUOFENG ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார், குழந்தைப் பருவத்திலிருந்து பியானோ இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 14 வயதில், அவர் தன் முதல் பாடலான சந்திரன் ஒளி என்ற பாடலை இயற்றினார். பாடல் படைப்பில், எளிமை மற்றும் அழகு என்ற முக்கிய கோட்பாட்டில், அவர் ஊன்றி நின்றார். இப்போது உளமார்ந்த விருப்பம் எனும் பாடலைக் கேட்க இருக்கிறீர்கள். காதல் மீதான உறுதியை அவர் தன் செல்வாக்கு மிகுந்த குரல் மூலம் வெளிப்படுத்தினார்.

உன்னுடன் வாழ்க்கை நடத்தி

எப்பொழுதும் இணைந்து இருப்பேன்

உன்னிடம் என் வாழ்க்கையைத் தருவேன்

எங்கே சென்றாலும்

ஆழமாகக் காதாலிப்போம் என்று இப்பாடல் ஒலிக்கிறது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040