திபெத் இருப்புப்பாதை தொடர்வண்டியின் கால அட்டவணை
cri
 திபெத் இருப்புப்பாதை தொடர்வண்டியின் புதிய கால அட்டவணை டிசம்பர் திங்கள் 21ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும். திட்டப்படி, சி நிங்கிலிருந்து கல்முவுக்குச் செல்லும் புதிய நெறி ஒன்று திறக்கப்படும். மேலும் சிங்காய் ஏரி, துரைன் கோயில் உள்ளிட்ட 18 நிலையங்கள் புதிதாக இயங்கப்படும். அதேவேளையில், லோ சோ-சிங்காய் இணைப்பு இருப்புப் பாதையில் மொத்தம் 16 நெறிகளின் இயங்கும் நேரம் குறைக்கப்படும். அவற்றின் தொடர்வண்டிகள் இயங்கும் மிக தாழ்ந்த வேகம் முன்பு இருந்த மணிக்கு 74 கிலோமீட்டரிலிருந்து 120 கிலோமீட்டராக உயரும் என்று தெரிய வருகின்றது.
|
|