• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-19 10:36:56    
திபெத் இனத்தின் விழாக்கள் (இ)

cri
Huanglong கோயில் விழா

இவ்விழா, அபா மாவட்டத்தின் திபெத், ஜியாங், ஹூய், ஹான் முதலிய இன மக்களின் பாரம்பரிய விழாவாகும்.

திபெத் இன மக்களின் விழாக்கள் மிக அதிகம். பொதுவாக ஒவ்வொரு திங்களில் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர். பாரம்பரிய விழாக்களும் மத திருவிழாக்களும் மாறி மாறி கொண்டாடப்பட்டன. நவ சீனா நிறுவப்பட்ட பின், திபெத் மக்களின் விழாக்கள், மே உழைப்பு விழா, குழந்தை விழா, நாட்டு நிறுவப்பட்ட நினைவு நாள் முதலிய ஹன் இன மக்களின் விழாக்களையும் அவர்கள் கொண்டாட தொடங்கினர். அவர்களின் முக்கிய தனிச்சிறப்பு வாய்ந்த விழாக்களில், திபெத் புத்தாண்டு, குளிப்பு விழா, xuedun விழா, wangguo விழா ஆகியவை, மகி பிரமாண்டமானவை.

ஆயர் விழா

திபெத் நாட்களின் காட்டின்படி ஆயர் விழா, 950 ஆண்டுகளுக்கு முன் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு பின் திபெத் நாட்களின் காட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

இவ்விழா, ஒவ்வொரு ஆண்டின் முதல் திங்களில், ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.

ஹ டா வழங்குவது, திபெத் மக்கள் விருந்தினருக்கு மிக அதிகமான மதிப்பு அளிக்கின்ற பண்பான நடத்தையாகும். ஹ டா என்பதற்கு திபெத் மொழியில் தலைக்குட்டை என்பது பொருள்.

E xi விழா

திபெத் மக்கள் புத்த மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். புத்த மதத்தில் சில உள்ளூர் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சேர்த்து, திபெத் இனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புத்தமதம் உருவாகியுள்ளது.

திபெத் நாள் காட்டியின்படி, ஆண்டுதோறும் முதலாவது திங்களின் முதல் நாள், புத்தாண்டு விழாவாகும். இது திபெத் மக்களின் மிக முக்கிய பாரம்பரிய திருநாளாகும். எனவே கடந்த ஆண்டு 12வது திங்கள் முதல் இவ்விழாவைக் கொண்டாட அவர்கள் ஆயத்தப்படுத்துகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்கி, guoziஎன்ற உணவு சமைத்து, புத்தாண்டுக்கு முந்தைய மாலையிலேயே சுற்றுபுறங்களைத் துப்புரவு செய்கின்றனர். E xi விழா, திபெத் இன மக்களின் சிற்பபான விழாவாகும். அது, திபெத்தில் 700 ஆண்டுகளுக்கு மேலான வரவாறு கொண்டது.