• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-22 09:33:44    
ஒலிம்பிகில் கலந்துகொள்ள விரும்பும் குத்துச்சண்டை போட்டி 3

cri
சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில், விளையாட்டுப் போட்டியில் நடுவர்கள் ஆட்ட முடிவை கட்டுப்படுத்தலாம் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. இக்கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு ஏற்ற பின், நான் சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் மேற்கொண்டுள்ளேன்.

சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை கூட்டமைப்பு நேர்மை, நியாயம் மற்றும் வெளிப்படையான சூழலைக் கொண்டுள்ளது என்றார் அவர்.
2009ம் ஆண்டு அக்டோபர் திங்கள் டென்மார்க்கின் Copenhagen நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடத்தும். இதில் 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வமான போட்டி நிகழ்ச்சிகளை வாக்கெடுப்பு மூலம் நிர்ணயிக்கும். மகளிர் குத்துச்சண்டைப் போட்ட் இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப்

போட்டியில் சேர்க்கப்படுவதில் மாபெரும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான Wu Jingguo கருத்துத் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அரங்கில் குத்துச்சண்டை வீராங்கனைகள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தாக இப்போட்டியில் கலந்துகொண்ட கனடா அணியின் பயிற்சியாளர் Hank கூறினார்.
கனடாவில் பல தலைசிறந்த குத்துச்சண்டை வீராங்கனைகள் உள்ளனர். நாங்கள் 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இருப்பதாக கருத்துத் தெரிவித்து வருகின்றோம். சர்வதேச தொழில்முறை சாரா குத்துச்சண்டை

கூட்டமைப்பின் தலைவர் Wu Jingguo இம்முயற்சி வெற்றியடைய தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றார். இந்த முயற்சிகள் வெற்றி பெறுவது உறுதி. 2012ம் ஆண்டு, நாங்கள் இலண்டனுக்கு செல்வது உறுதி. 43 நாடுகளும் பிரதேசங்களும் இந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்பட்ட போட்டியில் கலந்துகொண்டுள்ளன. இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, மேலதிக நாடுகளும் பிரதேசங்களும் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள பிரதிநிதிக் குழு அனுப்பும் என்றார் அவர்.