• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-26 16:14:57    
யுன்னான் மாநிலத்தின் திபெத் மக்களின் விழாக்கள்

cri
Ge dong விழா

இவ்விழா 1500 ஆண்டுகால வரலாறு கொண்டது. இது, திபெத் மக்கள் அறுவடையை எதிர்பார்க்கின்ற பாரம்பரிய விழாவாகும். இது பெய்களையும் சனியன்களையும் வெளியேற்றும் மதமாகும். Ge dong என்பது, நிலத்தை சுற்றி செல்வது என்று பொருட்படுகிறது. யா லு ச்சாங் பு ஆற்றின் மத்திய பிரதேச மற்றும் லாசா ஆற்றின் இரு கரை மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுவதை மிகவும் விரும்புகின்றனர். இவ்விழா, திபெத் இனத்தின் முக்கிய பண்பாட்டு வெளிப்பாடாகும். அதன் வரலாறு, செயல்பாடு, பிரதேசச் சிறப்பு முதலியவை, மிக அதிகம்.

5ம் நூற்றாண்டின் இறுதியில், திபெத் மன்னர், அறுவடையை உறுதிப்படுத்தும் வகையில், மத தலைவரிடன் கேட்டார். கையில் சாம்பிராணிகளை ஏற்றியவரின் வழிகாட்டின் விவசாயிகள் நிலத்தைச் சுற்றி சென்று பிரார்த்தனை செய்வதன் மூலம் நல்ல வானிலையையும் அறுவடையையும் பெற முடியும் என்று மத தலைவர் தெரிவித்தார்.

Ge dong விழா, அறுவடை செய்யும் முன், ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டின் கொண்டாடத்தில், திபெத் இன மக்கல், அழகாக அணிந்து வெண்ண கொடிகளை ஏற்றி, ஹாடா என்ற மங்கள அணியை கொண்டு செந்று பாடு பட்டு நடனம் செய்கின்றனர். அவர்கள் நிலத்தைச் சுற்றி சென்ற பின், பாரம்பரிய குதிரைப் போட்டி அம்பு, எய்தல் போட்டி, நாடகப் போட்டி முதலிட நடவடிக்கைகள் நடைபெறும்.

Jizu மலை கோயில் விழா

Jizu மலை, புத்த மலையின் மங்கள மலையாகவும், உள்நாட்டு வெளிநாட்டில் புகழ் பெற்ற சுற்றுலா மலையாகவும் உள்ளது. இது, புத்தரைக் குளிப்பு செய்யும் விழா அல்லது மலைக் கடவுளை வழிபடும் விழா எனவும் கூறப்படும். கான் சி, அ பா முதலிய திபெத் இனப் பிரதேசங்களில் கொண்டாடப்பட்டது.

சந்திர நாட்கள் காட்டின்படி, ஏப்ரல் 8ம் நாள், மலை கடவளின் பிறந்த நாளில், கடவுளை குளிப்பு செய்கிறார்கள். கான்சி பிரதேசத்தின் திபெத் இன மக்கள், கோயில்களுக்குச் சென்று சாம்பிராணியை ஏற்றுகின்றனர். மலையை சுற்றி கடவுளை வழிபட்டு, பிரார்த்தனை செய்கின்றனர். பின்பு அவர்கள் கூடாரத்தை உருவாக்கி நாடகத்தை அரங்கேற்றினர். பாடல் பாட்டி, கோ ச்சவாங் என்ற பாரம்பரிய நடனம் செய்கின்றனர். இதற்கிடையில், பொருட்களின் பரிமாற்றம் மற்றும் பிற வளையாட்டு நடவடிக்கைகளை நடத்துகின்றனர்.