• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 12:32:56    
சிவகாமி

cri

வணக்கம் நேயர்களே.

இது என் பொறுப்பில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, புதன் கிழமையில் இடம்பெறும் சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியாகும். நீங்கள் கேட்பதுண்டா? விரும்புகின்றீர்களா?


2009ம் ஆண்டின் புத்தாண்டு மணியோசை ஒலிக்க இருக்கிறது. பழையதை விட்டு புதியதை வரவேற்கும், அருமையான இத்தருணத்தில் அன்பு நேயர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் என் இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த ஆண்டு, ஒரு முக்கிய ஆண்டாகும். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியைகளை சீனா வெற்றிகரமாக நடத்தியது. சிறந்த சாதனைகளைப் பெற்றதோடு, சீனா, உலக மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தரை, 2008ம் ஆண்டு முக்கியமானது. ஓராண்டுகால சளையாத முயற்சிகளின் மூலம், மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளேன். இதைத் தவிர, எனக்கு சில நேயர்கள் அனுப்பிய கடிதங்கள் கிடைத்தில் மகிழ்ச்சி முதலில் தமிழ் மொழியில் என் வாசிப்பை நேயர்கள் உறுதிப்படுத்தியதற்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். பணி சிறக்க வாழ்த்தும் நேயர்களின் ஆசியுரை என்னை மேலும் முனைப்போடு பணியாற்ற தூண்டுகிறது.
புத்தாண்டில், மொழிபெயர்ப்பில் நான் இன்னும் அதிகமாகப் பாடுபட முடிவுசெய்துள்ளேன். அதிக முன்னேற்றங்களைப் பெற முடியும் என்று நான் நம்புகிறேன். சீன வானொலி நிலையத்தின் வளர்ச்சிக்குப் பங்கு ஆற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தவிர, 2009ம் ஆண்டில், உலகில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி சீராக இருக்கட்டும். உயிராற்றல் வலிமையாக்கப்பட்டும். மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து மேம்படட்டும்.
இறுதியாக, புத்தாண்டில் நீங்கள் அனைவரும், நலமும் வளமும் பெற்று வாழ வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன். மிக்க நன்றி. வணக்கம் நேயர்களே.