• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 10:11:15    
ஸ்னூகர் பிரிட்டன் சாம்பியன் பட்டப்போட்டி

cri
21ம் நாள் 2008 முதல் 2009ம் ஆண்டு வரை ஸ்னூகர் பிரிட்டன் சாம்பியன் பட்டப்போட்டியின் இறுதிப்போட்டி முடிவடைந்தது. பிரிட்டன் வீரர் மோபெய், 10-9 என்ற ஆட்டக்கணக்கில் சீன ஹாங்காங்கின் வீரர் பு சியா சுன்னை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மோபெய், இப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது, இதுவே முதல்முறையாகும்.
21ம் நாள் ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடை போட்டி தொடர்ந்து நடைபெற்றது. BARCELONA அணி, 2-1 என்ற கோல்கணக்கில் VILLARREAL அணியை தோற்கடித்து, 10 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிட்டம் வகிக்கின்றது.

இத்தாலி கால்பந்து அணிகளுக்கிடை போட்டியின் 17வது சுற்றுப் போட்டியின் 2 ஆட்டங்களில், உபசரிப்பு அணியான AC MILAN அணி, 5-1 என்று ஆட்டக்கணக்கில் UDINESE அணியை தோற்கடித்தது. JUVENTUS அணி, 3-1 என்ற கோல் கணிக்கில் ATLANTA அணியை தோற்கடித்தது.
2008ம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உலக க்லாப் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி 21ம் நாள் ஜப்பானின் யோகோஹாமா விளையாட்டரங்கில் முடிவடைந்தது. MANCHESTER ஐக்கிய அணி, 1-0 என்ற

கோல்கணக்கில், ஈக்வடோரின் லிகா தெ கோய்டோ அணியை தோற்கடித்தது. இப்போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் ஆங்கில அணியாக MANCHESTER ஐக்கிய அணி மாறியது. ஐரோப்பிய அணி, தொடர்ந்து 2 முறை இப்போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன் முடிவடைந்த 3வது இடத்துக்கான போட்டியில் ஜப்பானின் ஓசாகா கம்பா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் மெக்சீகோவின் பாசுகா அணியை தோற்கடித்தது. ஜப்பானிய அணி, தொடர்ந்து 2 ஆண்டுகள் இப்போட்டியின் 3வது இடத்தை பெற்றுள்ளது.

அண்மையில் உருவாக்கப்பட்ட சீன ஆடவர் கால்பந்து அணி, 21ம் நாளிரவு, ஜோர்தான் தலைநகர் அம்மனில் நடைபெற்ற நட்புப்பூர்வ போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் ஜோர்தான் அணியை தோற்கடித்தது. சீன ஆடவர் கால்பந்து அனி, கடந்த 3 போட்டிகளில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
21ம் நாள் ஸ்பானிய கால்பந்து அணிகளுக்கிடை போட்டி தொடர்ந்து நடைபெற்றது. BARCELONA அணி, 2-1 என்ற கோல்கணக்கில் VILLARREAL அணியை தோற்கடித்து, 10 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிட்டம் வகிக்கின்றது.