• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-31 12:30:25    
புத்தாண்டு வாழ்த்துக்கள்

cri
2009ம் ஆண்டிலும் இசை நிகழ்ச்சி மூலம் உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள 2008ம் ஆண்டை கடந்து, புதிய ஆண்டை வரவேற்றுள்ள இந்த அருமையான தருணத்தில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் என்னும் பாடலைக் கேட்டு இரசியுங்கள். இப்பாடல், Shui mu nian hua என்ற பாடகர் குழுவால் பாடப்பட்டது. இனிமையான இசையில், ஒருவீணையின் தெளிவான இசையைக் கேட்கலாம். இரு பாடகர்களின் வளமிக்க குரல் மூலம், புத்தாண்டுக்காண வாழ்த்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இப்பாடல் மூலம், உங்களுக்கு எங்களது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகின்றோம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள், என் நண்பர்களே.

புதியதொரு ஆண்டு பிறந்துவிட்டது உங்களுக்குத் தெரியும்

இந்த உலகம் மாறிவிட்டது

புத்தாண்டு வாழ்த்துக்கள். என் காதலரே!

நீ எப்பொழுது வருவாய் என்பது எனக்குத் தெரியாது

தற்போது, கொஞ்சம் தனிமையாக இருக்கின்றேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள், என் குடும்பத்தினரே.

நான் அடிக்கடி உங்களது அருகில் இருக்க முடியவில்லை

நீங்கள் நலமா என்று இப்பாடல் ஒலிக்கிறது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040