• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-31 12:40:28    
உடல் நலத்தை நிறைநிறுத்த வேண்டும்

cri
பல்வேறு நாடுகள் வெவ்வேறான இடங்களில் இருப்பதால்ஸ புத்தாண்டு வரும் நேரம் வேறுபடுகின்றது. கிரேகோரிய நாள்காட்டியின் படி, சீனா, உலகில் புத்தாண்டின் துவக்கத்தை வரவேற்கும் 12வது நாடாகும். புத்தாண்டைக் கொண்டாடும் போது, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து, மது அருந்தி, புத்தாண்டின் வருகைக்குக் காத்திருப்பது, சீன மக்களின் வழக்கமாகும். மக்கள், பல்வேறு பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளையும் இன்னிசை நிகழ்ச்சிகளையும் நடத்துவதன் மூலம், கடந்த ஆண்டின் உழைப்பையும், வரவையும் நினைவுப்படுத்தி, புத்தாண்டில் இன்பத்துக்காகவும், நலத்துக்காகவும் இறைவேண்டல் செய்வார்கள். தொடர்ந்து, தைவான் பாடகர் Fan Xiaoxuan பாடிய உடல் நலத்தை நிறைநிறுத்த வேண்டும் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். எமது நேயர்கள், புத்தாண்டில் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகின்றோம். இது ஒரு உயிர்துடிப்புடன் கூடிய பாடலாகும்.