• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-02 14:29:50    
உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகள்

cri

நாட்டின் வலிமையால், வெளிநாட்டு பணி உறுதியடைந்து வெற்றி பெற்றது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மற்றும் சோஷலிச நவீனமயமாக்கமாகக் கட்டுமானம் தொடர்ந்து முன்னேற்றப்படுவதுடன், உலக விளையாட்டு வல்லரசுகளின் ஒன்றாக சீனா மாறியுள்ளது என்றார் அவர்.

தற்போது, உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்றன. சர்வதேச விளையாட்டில் பெய்சிங், ஷாங்காய், குவாங் சோ ஆகிய நகரங்களின் செல்வாக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கடந்த ஆகஸ்டு திங்கள் பெய்சிங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. 2004 முதல் 2011ம் ஆண்டு வரை, உலக Formula 1 கார் பந்தயம் ஷாங்காய் நகரில் ஆண்டுக்கு நடைபெறும். 2005 முதல், 2008ம் ஆண்டு வரை, ஆடவர் தொழில் டென்னிஸ் மாஸ்டர் கோப்பை ஷாங்காய் நகரில் ஆண்டுக்கு நடைபெற்றது. 2010ம் ஆண்டு, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி சீனாவுக்கு மாபெரும் முன்னேற்றத்தை வழங்குவதால், உலக பல முதல் நிலை விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெறலாம்.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியால், சீனாவின் பொருளாதாரம் உயர்வேக வளர்ச்சியைப் பெற்றது. சீனாவின் பொருளாதார ஆற்றல் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் தெள்ளத்தெளிவாக வலுப்படுத்தப்பட்டன. உலக முதல் நிலை வெளியாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு சீனா திறமை கொண்டுள்ளது.

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்குள், சீன விளையாட்டு அடிப்படை நிர்மானம் மாபெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. பல விளையாட்டு திடல்களும் அரங்குகளும் உலக முன்னேறிய நிலையை எட்டின. உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடைபெறுவதற்கு இது வசதியை வழங்கியது.

கடந்த 30 ஆண்டுகளில், சீன மக்கள் விளையாட்டு உற்சாகத்தை பயிற்றுவிப்பது என்பது, புதிய நூற்றாண்டில் நுழைந்த பின், உலக முதல் நிலை விளையாட்டுப் போட்டிகளை சீனா வெற்றிகரமாக நடத்துவதின் முக்கிய காரணமாகும்.

மேலதிக உலக முதல் நிலை வெளிநாட்டுப் போட்டிகளை நடத்த விரும்புகின்றது என்பதால், ஒரு நாடு உறுதியான பொருளாதார அடிப்படையையும் சிறப்பான விண்ணப்ப ஆவலையும் கொள்வதை தேவைப்படுவதோடு, இந்நாட்டு விளையாட்டு நிலையைக்கும் உலக விளையாட்டு துறையில் அதன் செல்வாக்கைக்கும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில், சீன விளையாடு உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது.