• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-05 09:56:04    
விளையாட்டு துறையில் சீனாவின் வளர்ச்சி

cri

மேலதிக உலக முதல் நிலை வெளிநாட்டுப் போட்டிகளை நடத்த விரும்புகின்றது என்பதால், ஒரு நாடு உறுதியான பொருளாதார அடிப்படையையும் சிறப்பான விண்ணப்ப ஆவலையும் கொள்வதை தேவைப்படுவதோடு, இந்நாட்டு விளையாட்டு நிலையைக்கும் உலக விளையாட்டு துறையில் அதன் செல்வாக்கைக்கும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில், சீன விளையாடு உலகின் கவனத்தை ஈர்க்கும் சாதனைகளைப் பெற்றுள்ளது. பல உலக விளையாட்டுப் போட்டிகளில், சீன வீரர்கள் தலைசிறந்த சாதனைகளைப் பெற்றதால், சீனாவில் தங்களது விளையாட்டுப் போட்டிகளை நடத்த பல சர்வதேச விளையாட்டு அமைப்புகள் விரும்புகின்றன. சீன மக்கள் நாளேடின் விளையாட்டுச் செய்தியாளர் Wang Dazhao இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது:

 

பல விளையாட்டுப் போட்டிகளில், சீனா மாபெரும் சர்வதேச செல்வாக்கையைக் கொள்கின்றது. எனவே, தங்களது விளையாட்டுப் போட்டியை பரவல் செய்யும் வகையில், சீனாவில் அவை போட்டியை நடத்த வேண்டும் என்றார் அவர்.

சீன விளையாட்டு நிலையின் உயர்வு சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை பொறுத்திருக்க வேண்டும். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்குள், சீன வீரர்கள் 2200க்கு அதிகமான உலக சாம்பியன பட்டங்களை பெற்றுள்ளனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீனா 51 தங்க பதக்கங்களைப் பெற்றுள்ளது. தங்க பதக்க வரிசையில் சீனா முதலிடம் வகித்தது. புள்ளிவிபரங்களைப் பார்க்கும் போது, சீனாவின் விளையாட்டுப் பணியின் வளர்ச்சியை சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி பெரிதும் தூண்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், சீன விளையாடு மாபெரும் சாதனையைப் பெறுவது, நாட்டின் வலிமையால், வெளிநாட்டு பணி உறுதியடைந்து வெற்றி பெறுவதை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்று சீன தேசிய விளையாட்டு ஆணையத்தின் துணை தலைவர் Wang Jun கருத்துத் தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட உலக முதல் நிலை போட்டிகள் சீனாவில் வெற்றிகரமாக நடைபெறுவது என்பது சீனாவுக்கு மாபெரும் முன்னேற்றத்தை சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி வழங்குவதாகும் என்று சீன ஒலிம்பிக் கமிட்டியின் கௌரவ அதிபர் கௌரவ தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினருமான He Zhenliang தெரிவித்தார். அவர் கூறியதாவது:

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால், சீனா மிக அடிப்படையான வெற்றிபெற்றது. சீனா தீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை செயல்படுத்தவில்லை. சீனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தவில்லை. இது, உண்மையில் மிகவும் தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும் என்று முழு உலக மக்கள் கூறவில்லை என்றார் அவர்.