• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-08 14:33:06    
ச்சி சான் மலை

cri
சீன சான் துங் தீபகற்பத்தின் கிழக்குப்பகுதியில், சீ தேள என்னும் தீவு அமைந்துள்ளது. அழகான இயற்கைக் காட்சிகளைக் கொண்ட இவ்விடம், வடக்கில் சிறிய ஹாங்காங் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தீவுவில், ச்சி சான் மலை குறிப்பிட்டத்தக்கது.

ச்சி சான் இயற்கைக் காட்சி மண்டலம், 12.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவாகும். இதில், 1000 ஹெக்டர் பிரப்பளவான காடு உள்ளது. இந்த மலையில், அமைதியான இடத்துக்கு செல்லும் வளைந்த சிறு பாதை, மெதுவாக ஓடும் நதி, இனிசை எழுபும் பறவைகள், நறுமணமான மலர்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. மலை, கடல் ஆகிய இயற்கை காட்சிகளும், புத்தமத காட்சி தலம், நாட்டுப்புற வழக்கம், தென்கொரியாவும் ஜப்பானும் விட்டுச்சென்ற சில தலங்களும் இங்கு காணப்படலாம்.

புத்த மத இசையொலியுடன், ச்சி சான் இயற்கை காட்சி மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புத்த சிலையைப் பார்த்து வந்திருந்தோம். 25.8 உயரமான சுமார் 200 டன் எடையுள்ள வெண்கல புத்த சிலை ஒன்று, இப்பிரதேசத்தின் முக்கிய காட்சியாக இருக்கிறது. சிற்பங்கள், இசை, நீரூற்று, அருவி ஆகியவை, ஒருமைத்தன்மை வாய்ந்த இசை ஊற்றாக உருவாக்கின.
இப்பொழுது, மருதர்கள் திருமறையைப் பாட்டி, புனிதமான புத்தர் சிலை மெதுமெதுவாக வளைந்தது. புத்த மத இசையொலியின் பாணியுடன், அதன் சுற்றியிலுள்ள 30 உயரமான நான்கு நீரூற்று பீறிட்டுப்பாய்தது. சூரிய ஒளியில், மிக பெரிய புத்த சிலை நீர் திரையில் உள்ளதால், வண்ணமான வானவில் காணப்படலாம்.
இந்தப் புத்த மத சிலை மண்டலத்திலிருந்து வளைக்கும் கற் மடிப்புகளை வழியாக நடந்து, சீனாவிலான முதலாவது கடற்கடவுள் சிலை என்ற அழைக்கப்பட்ட ச்சி சான் மலையின் மிங் கடவுளின் சிலையைப் பார்க்கலாம். சீ தேள தீவின் தனிச்சிறப்பான பூகோல இடத்தால், கடந்த ஆயிரம் ஆண்டுகளில், இங்குள்ள மக்கள், மீன் பிடிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால், கடற்கடவுளை வழிப்பாட்டும்

பழக்கவழக்கம் உருவாக்கப்பட்டது. ச்சி சான் மலையின் மிங் கடவுளின் இந்தச் சிலை, 58.8 மீட்டர் உயரம். வெண்கலத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இது, உலகில் மிக உயரமான வெண்கல கடவுள் சிலையாகும். கடலில் மீன் பிடிக்கும் மக்களின் பாதுகாப்பை, இக்கடவுள் பேணிகாக்கின்றார். வழிக்காட்டி சாங் தேன், ச்சீ தேள தீவில் வாழ்கின்றார். இக்கடவுளின் கை வடிவம், சிறப்பு பொருள் உள்ளதாக அவர் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:
ச்சி சான் மலையின் மிங் கடவுள், பண்டைகாலத்தில் சீன மக்கள் மிகவும் நம்புகின்ற சூரிய கடவுளாகவும், பல்வேறு வம்சங்களின் அரசர்கள் வழிப்பாடு செய்த முக்கிய கடவுளாகவும் இருக்கிறது. அவருடைய இரது கை மையம், கிழ்

நோக்கி, கடலில் கடுமையான அலையைக் கட்டுப்படுத்தி, மீன் பிடித்தவர்கள் ஒவ்வொரு முறையிலும் கடலில் மீன் பிடிப்பது வெற்றிகரமாக இருப்பதை பாதுகாக்க முடியும் என்றார் அவர்.
இங்கு வாழ்கின்ற மக்களைப் பேணிகாப்பது என்பதை தவிர, தென்கொரியாவின் கடலில் அரசராக அழைக்கப்பட்ட சாங் பாவ் கேளவின் லட்சியத்துக்கு இக்கடவுள் உதவி செய்து, ஜப்பானிய புத்தர் இக்கடல் பிரதேசத்தில் சந்தித்த அபாயத்தை நீக்கியுள்ளார். அதனால், சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பானின் மக்களின் வழிப்பாட்டையும் மதிப்புகளையும் இக்கடவுள் பெறுகின்றார்.