• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 17:44:27    
திபெத் பற்றிய நிழற்படக் கண்காட்சி

cri
2வது சீனத் திபெத் நிழற்படக் கண்காட்சி 12ம் நாள் பிற்பகல் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் துவங்கியது.
சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசம் பற்றிய 120 நிழற்படங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. திபெத்தின் இயற்கை காட்சிகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றி அவை அறிமுகப்படுத்துகின்றன. அவற்றின் மூலம், திபெத் இனத்தின் செழிப்பான நாகரிகம், மத நம்பிக்கை சுதந்திரம், அழகான உயிரின வாழ்க்கை சூழல் முதலியவை பற்றி பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டுப் பண்பாட்டுப் பரிமாற்ற சங்கம், திபெத் இலக்கிய மற்றும் கலை துறை சம்மேளனம், நேபாளத்துக்கான சீனத் தூதரகம் ஆகியவை இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தன.