• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-13 09:57:32    
ஈரானின் மீதான Barrack Obama அரசின் கொள்கை

cri

ஈரான்-அமெரிக்க உறவைக் கையாள்ளும் போது, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவர் Barrack Obama, புஷ் அரசு கடைபிடித்த பழம் பெரும் கொள்கையை மேற்கொள்ளக் கூடாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Hasan Qashqavi 12ம் நாள் கூறினார்.

ஈரானின் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனத்தின் செய்திகளின் படி, புதிய அமெரிக்க அரசின் நடவடிக்கையின் படி, ஈரான், உரிய மற்று காலத்திற்கு தகுந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று Hasan Qashqavi கூறினார்.
ஈரானைப் பிரச்சினையை கையாளும் போது, அமெரிக்கா புதிய வழி முறையை மேற்கொள்ளும் என்று Barrack Obama 11ம் நாள் கூறினார். தூதாண்மை முறை மூலம், ஈரானுடனான முரண்பாட்டைத் தீர்க்க அமெரிக்கா விரும்புகின்றது.