• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-15 16:09:48    
திபெத்தில் முதல் உயர் வேக நெடுஞ்சாலை

cri
திபெத்தில் முதலாவது உயர் வேக நெடுஞ்சாலை போடப்படும். இது, திபெத்திலிருந்து Gonggaவுக்குச் செல்லும் சிறப்பு நெடுஞ்சாலையாகும் என்று 9வது சீன திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2வது கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சிறப்பு நெடுஞ்சாலையின் மொத்த நீளம், 38 கிலோமீட்டராகும். அது 4 வாகனங்கள் போவதற்கும் வருவதற்கும் ஆன 8வழி அகாசாலையாக இருக்கும். இது, திபெத்தின் நெடுஞ்சாலை வரலாற்றில், மிக அதிகமான தொழில் நுட்பங்களைக் கொண்டு அமைக்கப்படும் நெடுஞ்சாலையாகும். சூரிய ஆற்றலால் எரியும் விளக்குகள் இதில் அதிக அளவு பயன்படுத்தப்படும்.