50 ஆண்டுகளுக்கு முன், திபெத்தில் நடைபெற்ற ஐனநாயகச் சீர்திருத்தத்தைக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 28ம் நாளை, திபெத் அடிமைகளின் விடுதலை நாளாக நிறுவும் கருத்துருவைப் பரிசீலனை செய்ய, திபெத் சட்டமியற்றல் அமைப்பு இன்று தீர்மானித்தது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் இயக்குநர் lie que
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியில் இது ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடரில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டது. 19ம் நாள் இக்கூட்டத்தொடர் நிறைவடையும் முன், இக்கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள 387 பிரதிநிதிகள் வாக்கெடுப்பு அளிப்பர்.
|