திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தொடர், ஆண்டுதோறும் மார்ச் 28ம் நாளை, திபெத் அடிமைகளின் விடுதலை நாளாக நிறுவும் தீர்மானத்தை இன்று ஏற்றுக்கொண்டது.
திபெத் அடிமைகளின் விடுதலை நாளை நிறுவுவது பற்றிய திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவையின் தீர்மானத்தை, கூட்டத்தொடரில் கலந்து கொண்ட 382 பிரதிநிதிகள், வாக்கெடுப்பில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
|