• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-20 17:11:55    
தமிழ் மூலம் சீனம் பாடம் 148

cri
வாணி – வணக்கம் நேயர்களே, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

க்ளீட்டஸ் – வணக்கம், நேயர்களே.

வாணி........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களையும் வாக்கியங்களையும் மீளாய்வு செய்வோம்.

க்ளீட்டஸ் – சரி. நேயர்களே, எங்களுடன் சேர்ந்து பயிற்சி செய்யுங்கள்.

வாணி – முதலாவது வாக்கியம், 请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting. 请跟我来, Qing gen wo lai என்றால் என்னுடன் சேர்ந்து போவது என்று பொருள்.

க்ளீட்டஸ் –请跟我来, Qing gen wo lai என்றால் என்னுடன் சேர்ந்து போவது என்று பொருள்.

வாணி –西餐厅xi can ting என்றால் மேலை நாட்டு உணவகம் என்று பொருள்.

க்ளீட்டஸ் –西餐厅xi can ting என்றால் மேலை நாட்டு உணவகம் என்று பொருள்.

வாணி –请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.. என்னுடன் சேர்ந்து மேலை நாட்டு உணவகத்துக்குப் போகலாம்.

க்ளீட்டஸ் –请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.. என்னுடன் சேர்ந்து மேலை நாட்டு உணவகத்துக்குப் போகலாம்.

வாணி – அடுத்த வாக்கியம். 对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. 对不起dui bu qi, என்றால் மன்னிக்கவும்.

க்ளீட்டஸ் –对不起dui bu qi, என்றால் மன்னிக்கவும் என்று பொருள்.

வாணி –素食主义者su shi zhu yi zhe என்றால் சைவ உணவு உண்பவன் என்று பொருள்.

க்ளீட்டஸ் –素食主义者su shi zhu yi zhe என்றால் சைவ உணவு உண்பவன் என்று பொருள்.

வாணி –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. மன்னிக்கவும். நான் சைவ உணவு உண்பவன்.

க்ளீட்டஸ் –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe. மன்னிக்கவும். நான் சைவ உணவு உண்பவன்.

வாணி – 不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. 不用担心Bu yong dan xin என்றால் கவலைப்படாதீர்கள் என்று பொருள்.

க்ளீட்டஸ் –不用担心Bu yong dan xin என்றால் கவலைப்படாதீர்கள் என்று பொருள்.

வாணி – 提倡ti chang என்றால் பரப்புரை செய்யப்படுதல் என்று பொருள்.

க்ளீட்டஸ் –提倡ti chang என்றால் பரப்புரை செய்யப்படுதல் என்று பொருள்.

வாணி – 不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. கவலைப்படாதீர்கள். இப்போது சீனாவிலும் காய்கறி உணவு பற்றிப் பரப்புரை செய்யப்படுகின்றது.

க்ளீட்டஸ் –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi. கவலைப்படாதீர்கள். இப்போது சீனாவிலும் காய்கறி உணவு பற்றிப் பரப்புரை செய்யப்படுகின்றது.

இசை

வாணி – சரி, இப்போது தமிழாக்கம் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

请跟我来西餐厅。 Qing gen wo lai xi can ting.

க்ளீட்டஸ் –对不起,我是素食主义者。dui bu qi, wo shi su shi zhu yi zhe.

வாணி –不用担心,中国现在也提倡素食。Bu yong dan xin, zhong guo xian zai ye ti chang su shi.

நேயர்களே, கடந்த வகுப்பில் கற்றுக்கொண்ட அனைத்தையும் நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

இசை

வாணி – சரி, இப்போது இன்றைய புதிய வகுப்பைத் துவக்கலாம். பணியாளரும் பாலுவும் உணவகத்தை சென்றடைந்தனர். திரு பாலு முதலில் கூறியதாவது, 哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin.

க்ளீட்டஸ் – 哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin.

வாணி –食品shi pin என்றால் உணவு வகைகள். 食品shi pin

க்ளீட்டஸ் –食品shi pin என்றால் உணவு வகைகள் என்று பொருள்.

வாணி – 哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin. ஓ, இங்கே நிறைய உணவு வகைகள் உள்ளன. 哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin.

க்ளீட்டஸ் –哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin. ஓ, இங்கே நிறைய உணவு வகைகள் உள்ளன.

வாணி –哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin.

க்ளீட்டஸ் –哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin. ஓ, இங்கே நிறைய உணவு வகைகள் உள்ளன.

வாணி – 看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe.

க்ளீட்டஸ் – 看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe.

வாணி –标签biao qian, என்றால் குறிப்பு என்று பொருள். 标签biao qian

க்ளீட்டஸ் –标签biao qian, என்றால் குறிப்பு என்று பொருள்.

வாணி – 适合shi he என்றால், ஏற்றது அல்லது பொருந்தியது என்று பொருள். 适合shi he

க்ளீட்டஸ் –适合shi he என்றால், ஏற்றது அல்லது பொருந்தியது என்று பொருள்.

வாணி – 看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe. குறிப்பைப் பார்த்தால் சைவ உணவுக்குப் பொருந்திய வகைகள் கிடைக்கும். 看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe.

க்ளீட்டஸ் –看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe. குறிப்பைப் பார்த்தால் சைவ உணவுக்குப் பொருந்திய வகைகள் கிடைக்கும்.

வாணி –看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe.

க்ளீட்டஸ் – 看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe. குறிப்பைப் பார்த்தால் சைவ உணவுக்குப் பொருந்திய வகைகள் கிடைக்கும்.

வாணி – 对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing.

க்ளீட்டஸ் – 对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing.

வாணி – 选用xuan yong என்றால், தேர்ந்தெடுத்தல் என்று பொருள். 选用xuan yong

க்ளீட்டஸ் –选用xuan yong என்றால், தேர்ந்தெடுத்தல் என்று பொருள்.

வாணி –对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing. ஆமாம்,குறிப்பின் படி,தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்து உட்கொள்ளுங்கள்.

对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing.

க்ளீட்டஸ் – 对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing. ஆமாம்,குறிப்பின் படி,தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்து உட்கொள்ளுங்கள்.

வாணி –对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing.

க்ளீட்டஸ் –对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing. ஆமாம்,குறிப்பின் படி,தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்து உட்கொள்ளுங்கள்.

இசை

வாணி – அடுத்து, இன்றைய வகுப்பில் கற்றுக்கொண்டதை எங்களுடன் சேர்ந்து மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.

哦,这儿有那么多食品。O, zhe er you na me duo shi pin. ஓ, இங்கே நிறைய உணவு வகைகள் உள்ளன.

க்ளீட்டஸ் –看标签,好像都适合素食主义者。Kan biao qian, hao xiang dou shi he su shi zhu yi zhe. குறிப்பைப் பார்த்தால் சைவ உணவுக்குப் பொருந்திய வகைகள் கிடைக்கும்.

வாணி –对,你只要看标签,选用你需要的食品就行。dui ,ni zhi yao kan biao qian, xuan yong ni xu yao de shi pin jiu xing. ஆமாம்,குறிப்பின் படி,தேவைப்படும் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்து உட்கொள்ளுங்கள்.

இசை

வாணி – அன்புள்ள நேயர்களே. மறவாமல் நீங்களும் வீட்டில் நன்றாகப் பயிற்சி செய்யுங்கள்.

கிளிட்டஸ் – இத்துடன் இன்றைய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது.