செந்நிற விளக்கை ஏற்றுவது என்ற நாட்டுப்புறப்பாடலைக் கேட்டு இரசியுங்கள். இப்பாடல், மகிழ்ச்சியான சூழ் நிலையை இனிமையான இராகம் மூலம், சீனாவின் வட பகுதியில், வசந்த விழாவைக் கொண்டாடுகின்ற போது, ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், செந்நிற விளக்குகளை ஏற்றுகின்ற என்ற வழக்கத்தை விவரித்துக் காட்டுகின்றது.
வசந்த விழா வருகின்றது
வாசலில் தாளால் ஆன விளக்குகளை தொங்க விடுகின்றோம்.
விளக்குகள் காற்றில் சரசரவென்று ஒலிக்கிறது
என் காதலனுடன் வசந்த விழாவைக் கொண்டாடுகின்றேன் என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|