• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-25 17:01:55    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான முக்கிய அரங்குகளும் திடல்களும், தங்குதடையின்றி கட்டியமைக்கப்பட்டு வருகிறது என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பணியகம் கூறியது.

வெளிநாட்டுத் தரப்பால் பொறுப்பேற்கப்பட்ட சில திட்டப்பணிகள் பற்றிய விவாதம் மேலும் ஆழமாகி வருகிறது. அவற்றில், பிரான்ஸ் அரங்கு, கட்டியமைக்கத் துவங்கியது. ஜெர்மனி அரங்கின் அடிக்கல் நாடப்பட்டுள்ளது.

இது வரை, அடுத்த ஆண்டில் நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில், கலந்து கொள்ள 230 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.