2010ம் ஆண்டு, ஷாங்காயில் நடைபெறும் உலகப் பொருட்காட்சியில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள உறுதி செய்துள்ளன என்று சீனாவின் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பணியகத்திலிருந்து கிடைத்த தகவல் கூறியது.
இது வரை, 185 நாடுகளும் 46 சர்வதேச அமைப்புகளும் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ள உறுதி செய்துள்ளன. மத்திய ஐரோப்பிய உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முக்கியத்துவம் அளிப்பதை ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வது, வெளிப்படுத்தியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
|