• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-07 18:21:05    
திபெத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

cri

திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், திபெத்தில் தேசிய நிலை பீடபூமி உயிரின வாழ்க்கை பாதுகாப்பு மண்டலத்தைக் கட்டியமைப்பதில் நடுவண் அரசு சுமார் 2000 கோடி யுவானை ஒதுக்கும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் 7ம் நாள் இதை அறிவித்தது.
சிங்காய் பீடபூமி சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. சீனா ஏன் ஆசியாவின் முக்கிய உயிரின வாழ்க்கை உத்தரவாதப் பிரதேசமாக இது திகழ்கின்றது. 2008ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரை, திபெத்தில் 3 உயிரின வாழ்க்கை பாதுகாப்பு மண்டலங்கள் கட்டியமைக்கப்படும்.
திட்டப்படி, 2015ம் ஆண்டு வரை, மேய்ச்சல் நிலமாக்கப்பட்ட பிரதேசத்தை மீண்டும் புல் வெளியாக மாற்றுவது, கிராமப்புறத்தில் மீதேன் வாயு பயன்பாட்டைப் பரவல் செய்வது முதலிய நடவடிக்கைகள் மூலம், திபெத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 30 விழுக்காட்டுக்கு மேற்பட்ட புல்வெளி சீரமைக்கப்படும்.