• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-08 18:03:46    
திபெத்தில் நீர் சேமிப்புக் கட்டுமானம்

cri

திபெத் மக்களின் வாழ்க்கை நிலைமையுடன் தொடர்புடைய நீர் மூலவளக் கட்டுமானத்தை திபெத் அரசு விரைவுப்படுத்தும். இது மக்களுக்கு நன்மை பயக்கும்என்று திபெத் தன்னாட்சிப பிரதேசத்தின் நீர் சேமிப்புப் பணியகத்தின் தலைவர் Pema Wangdu அண்மையில் தெரிவித்தார்.

திட்டப்படி, இவ்வாண்டு 3இலட்சத்து 50ஆயிரம் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடிநீர் பாதுகாப்புப் பிரச்சினையை திபெத் அகடு தீர்க்கும். மேலும், கிராமப்புறங்களில் மின்சாரப் பயன்படுத்துவதை திபெத் தொடர்ந்து பரவலாக்கி, குளிர் மற்றும் வசந்த கால விளை நிலத்துக்கான நீர் சேமிப்பு கட்டுமானத்தை வலுப்படுத்தும். இவ்வாண்டு முழுவதிலும், புதிகாக பாசனம் செய்யப்படும் அல்லது மேம்படுத்தப்படும் விளை நிலப் பரப்பளவு 30ஆயிரம் ஹெக்டரைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகின்றது.

தவிர, கிராமப்புற வெள்ளத்தடுப்புத் திட்டம், மேய்ச்சல் பிரதேச நீர் சேமிப்புக் கட்டுமானம் ஆகிய துறைகளில், நடுவண் அரசும் திபெத் தன்னாட்சிப் பிரதேசமும் 2கோடி யுவான் ஒதுக்கும் என்று தெரிய வருகின்றது.