• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-10 14:23:03    
சீன அரசுத் தலைவரின் பயணம்

cri

சௌதி அரேபியா, மாலி, செனகல், தான்சானியா, மோரிஷியஸ் ஆகிய 5 ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 10ம் நாள் சிறப்பு விமானம் மூலம் பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு, இந்த நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ள துவங்கினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் செயலாளரும், மத்திய கமிட்டி அலுவலகத்தின் தலைவருமான Ling Jihua, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் செயலாளரும், மத்திய கொள்கை ஆய்வு அலுவலகத்தின் தலைவருமான Wang Huning, சீன அரசவை உறுப்பினர் Dai Bingguo, வெளியுறவு அமைச்சர் Yang Jiechi, சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் ஆணையத்தின் தலைவர் Zhang Ping, வணிக அமைச்சர் Chen Deming ஆகியோர் ஹிசிந்தாவுடன் இந்த நாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.