• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-16 19:47:04    
முடிவடைந்த தான்சானிய பயணம்

cri

சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் 16ம் நாள் தான்சானிய பயணத்தை முடித்து விட்டு, Dar-es-Salaamலிருந்து மோரிஷியஸ்க்கு சென்று, நட்பு ஒத்துழைப்புப் பயணத்தைத் தொடர்ந்தார்.
தான்சானிய அரசுத் தலைவர் kikwete விமான நிலையத்தில் விமரிசையான வழியனுப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.சீன அரசுத் தலைவர் தான்சானியாவில் பயணம் மேற்கொள்வது, இதுவே முதல்முறையாகும். பயணத்தின் போது, ஹூச்சிந்தாவ் தான்சானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு பாரம்பரியை நட்புறவை வலுப்படுத்துவது, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவது, இரு நாட்டின் ஒத்துழைப்பு உறவை முன்னேற்றுவது முதலியவை பற்றி, இரு தரப்புகளும் ஒத்த கருத்துக்கு வந்தன.