• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 18:01:09    
திபெத் புத்தாண்டைக் கொண்டாட்டம்

cri

திபெத் வசந்த நாட்காட்டியின் படி பிப்ரவரி 25ம் நாள் சீனாவின் திபெத் இன மக்களின் மிக முக்கிய பாரம்பரிய புத்தாண்டு விழாவாகும். விழா நெருங்கும் தருணத்தில் திபெத் இன மக்கள் வாழ்கின்ற கான்சூ மாநிலத்தின் கான்னான் திபெத் இன தன்னாட்சி சோவில் திபெத் இன குடும்பங்கள் வீடுகளை அலங்கரித்து திபெத் பாணியுடைய அரங்கார பொருட்களால் வீடுகளை அழகுப்படுத்தியுள்ளன. சாலைகள் மற்றும் வீதிகளில் சிவப்பு விளக்குகளும் அலங்கார துணி பதாகைகளும் தொடங்கப்படுகின்றன.


வணிக சந்தைகளிலும் துணி கடைகளிலும் வியாபரம் முன்கண்டிராத அளவில் அதிகமாக உள்ளது. விலையில் சலுகை தரும் தள்ளுபடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திபெத் இன மக்கள் விழாவைக் கொண்டாடும் வகையில் தேவையான பொருட்களை சந்தையில் வாங்குகின்றனர்.


வேளாண் உற்பத்தி பொருள் சந்தைகளில் பச்சைபசேலென்ற காய்கறிகள், பல்வகை பழங்கள், உயிருள்ள மீன்கள், இறால், மிட்டாய்கள் மற்றும் காய்ந்த பழங்கள் போதியளவில் விற்பனைக்கு உள்ளன.