• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 15:52:48    
திபெத் இளைஞர் மன்றத்தின் சூழ்ச்சி

cri
திபெத் நாட்காட்டியின் படி, வருகின்ற 25ம் நாள், திபெத் புத்தாண்டு நாளாகும். புதிய ஆண்டு ஒரு கறுப்பு ஆண்டாகும். ஆகையால் கறுப்பு ஆண்டைக் கொண்டாட முடியாது என்று திபெத் இளைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சில தீவிரவாத அமைப்புகள் அறிக்கையிட்டுள்ளன. இது குறித்து பேசுகையில், இந்த கூற்று அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் உண்மையை திரித்து கூறப்பட்டதாகும் என்று திபெத்தின நாட்காட்டி நிபுணர் KonggarRigzin கூறினார்.
பண்டைக் கால திபெத் நாட்காட்டியின் படி, வெள்ளை, கறுப்பு, பழுப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்கள் ஆண்டுகளை வகைப்படுத்தும் சின்னங்களாக கருதப்பட்டன.
அவ்வாறே சுழற்சி முறையில் 12 ஆண்டுகளுக்கு 12 வகை விலங்குகள் வழங்கப்பட்டன. இவற்றில் பன்றி, புலி, பாம்பு, குரங்கு ஆகிய விலங்குகளைக் குறிக்கின்ற ஆண்டுகள் மட்டும் கறுப்பு ஆண்டுகளாக இருக்கலாம். அந்த வகையில், இவ்வாண்டு மாடு ஆண்டாகும். ஆகையால், இவ்வாண்டு கறுப்பு ஆண்டாக கருதப்பட முடியாது என்று KonggarRigzin கூறினார்.