• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 09:01:40    
ஹுசிந்தாவின் பயணம்

cri

சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 17ம் நாள் மொரீஷியஸிலான அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு, சீனாவுக்கு திரும்பினார். மொரீஷியஸின் தலைமையமைச்சர் Navinchandra Ramgoolam விமான நிலையத்தில் அவருக்கு கோலாகலமான வழியனுப்பு நிகழ்வை நடத்தினார்.

பயணத்தின் போது, மொரீஷியஸ் அரசுத் தலைவர் Anerood Jugnauth, தலைமையமைச்சர் Ramgoolam, எதிர்கட்சியின் தலைவர் ஆகியோருடன், இரு தரப்புறவு பற்றியும் பொது அக்கறையுள்ள பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் பற்றியும் ஹுசின்தாவ் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். சீன-மொரீஷியஸ் இடை நட்பு எதார்த்த ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் உடன்படிக்கையை உருவாக்கின.