• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-22 18:24:09    
திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம்

cri

2009ம் ஆண்டு, சீன திபெத் தன்னாட்சி பிரதேசம் ஜனநாயகச் சீர்திருத்தத்தை மேற்கொண்ட 50வது ஆண்டு நிறைவாகும். பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து, தேசிய இனங்கள் ஒன்றுப்பட்டு, மக்கள் இன்பமாக வாழ்கின்ற நிலை தற்போது, திபெத்தில் காணப்படுகிறது.


கடந்த 50 ஆண்டுகளில், திபெத் சமூகப் பொருளாதாரத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திபெத் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து, சமூகம் முன்னேறி, மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. 2007ம் ஆண்டு, திபெத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மூவாயிரத்து நானுறு கோடி யுவானை எட்டியது. இது, 1959ம் ஆண்டில் இருந்ததை விட, 59 மடங்கு அதிகரித்துள்ளது. சின் காய்-திபெத் இருப்புப் பாதை, திபெத்தின் சுற்றுலா துறைக்கு மேலதிக வாய்ப்புக்களைக் கொண்டு வருகிறது. சுற்றுலா துறை, திபெத்தின் ஆதாரத்தூணாக மாறியுள்ளது. 2007ம் ஆண்டு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வரி வருமானம் 2788 யுவானைத் தாண்டியது.