திபெத் சந்திர நாட்காட்டியின் படி, பிப்ரவரி 25ம் நாளன்று, திபெத் புத்தாண்டு நாளாகும். 24ம் நாளிரவு, தொலைக்காட்சி மூலம், மாபெரும் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பது, திபெத் இன மக்கள் புத்தாண்டைக் கொண்டாடும் பண்பாட்டு உள்ளடக்கங்களில் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது.

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தொலைக்காட்சி நிலையம் இவ்வாண்டு தலைச்சிறந்த குதூகலக் கலை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கவுள்ளது.

புகழ்பெற்ற கலைஞர்களை தவிர, 200க்கு மேலான சாதாரண பொது மக்களும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
|