2009ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன்விழா நிறைவைக் கொண்டாடுகிறது. இதை நினைவு கூரி, பிப்ரவரி 28 முதல் மார்ச் திங்கள் 7ம் நாள் வரை, பெய்சிங்கில் நாடகம் அரங்கேற்ற வாரம் நடைபெறும் என்று சீனப் பாண்பாட்டு அமைச்சகம் 24ம் நாள் கூறியது.
அரங்கேற்றப்படும் நாடகங்கள், திபெத் சிறப்புப் பழக்க வழக்கங்களையும் தேசிய இன தனிச்சிறப்பையும் காட்டுவதாக அமையும். அவை, கடந்த 50 ஆண்டுகளில் திபெத்தில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்களை வெளிப்படுத்தும்.
|